நமது பழைய மாணவர் சங்கத்தின், தலைவர் மதிப்பிற்குரிய திரு . செந்தூர் பாண்டியன் அவர்கள் உடல்நிலை காரணமாக தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக விண்ணப்பித்தார்கள். அதை செயற்குழு அங்கீகரித்தது. திரு . செந்தூர் பாண்டியன் அவர்களின் தலை சிறந்த சேவைக்கு நமது பழைய மாணவர் சங்கம் மிகவும் கடமைப் பட்டிருக்கிறது.
மேலும் வருகிற 2016-ம் ஆண்டு விழா வரை தற்காலிக தலைவராக திரு.ஜி . பால சுப்பிரமணியன் அவர்கள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் . இந்த ஆண்டு 2016 டிசம்பர் ஆண்டு விழாவின் போது முறைப்படி தலைவர் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.
திரு.ஜி . பால சுப்பிரமணியன் அவர்கள் பணியை சிறப்பாக செந்திட வாழ்த்துகிறோம்.
The Annual Function of our Old Boys Association (Alumni) was very grandly celebrated on 26th December 2015. It was really very useful to meet our old friends.
நன்றி