93 – ஆவது ஆண்டுவிழா அழைப்பிதழ்

26-12-2016 – திங்கள் கிழமை

நமது பழைய மாணவர் சங்கத்தின் 93 ஆவது ஆண்டுவிழா வழக்கம்போல் வருகிற டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி (26-12-2016) திங்கள் கிழமை கொண்டாடப்படும். அதற்கான நோட்டீஸ் தயார் ஆகி விட்டது. இதோ கீழே  அழைப்பிதழ்  கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு அனைத்து உறுப்பினர்களும் வருகை தந்து விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

15178177_1488574924489987_5500203790136246214_n

Like and Share this !!
  •  
  •  
  •  
  •  
  •  

Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /homepages/6/d559334034/htdocs/ccmhighschool/website/wp-includes/class-wp-comment-query.php on line 405

Leave a Reply