கல்வி ஆண்டு 2016-2017 க்கான சீருடை 03-08-2016 அன்று வழங்கப்பட்டது. admin Alumni Association August 3, 2016June 23, 2017 0 Comment 03-08-2016 அன்று கல்வி ஆண்டு 2016-2017 க்கான சீருடை, 67 மாணவிகளுக்கும் 54 மாணவர்களுக்கும் மொத்தம் 121 பேருக்கு வழங்கப்பட்டது.